அம்மனைமடக்கு
தமிழ் தொகு
பொருள் தொகு
- அம்மனைமடக்கு, பெயர்ச்சொல்.
- கலித்தாழிசையால் வினாவிடையாக மகளிரிருவர் இருபொருள்படக் கூறுவதாக இயற்றும் பாட்டு(மாறன. )
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- poetic composition in kali-t-tāḻicai metre, in which a girl when she is contradicted by another is made to reply in words which bear double meaning and thus justify the positions of both
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +