அம்மன்காசு
தமிழ் தொகு
பொருள் தொகு
- அம்மன்காசு, பெயர்ச்சொல்.
- புதுக்கோட்டை நாணய வகை
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- copper coin of the putukkōṭṭai state, nominally 1/16 anna, practically 1/20 anna, as bearing the image of the tutelary deity brhadambā
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +