அம்மான்சீர்
தமிழ் தொகு
பொருள் தொகு
- அம்மான்சீர், பெயர்ச்சொல்.
- அம்மானெடுக்கும் மண வரிசை
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- gifts by a maternal uncle to his niece at her wedding, or to his nephew during his investiture with the sacred thread
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +