அம்மான்பொடி
தமிழ்
தொகுபொருள்
தொகு- அம்மான்பொடி, பெயர்ச்சொல்.
- சொக்குப் பொடி(நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நாய்ச்.. வ்யா.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- magic powder thrown by a kidnapper on a child, as causing the child to follow, crying ammāṉ ammāṉ
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +