அயம்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அயம், பெயர்ச்சொல்.
- சந்தேகம்
- மன்னவன்..அயமதெய்தி (திருவாலவா. திருவிளையாடற் புராணம் )
- ஆடு
- குதிரை
- இரும்பு
- குளம்
- சேறு
- நீர்
- நிலம்
- நல்வினை
- விழா
- பள்ளம்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- doubt
- king
- goat
- horse
- iron
- pond
- slush
- water
- land
- good work
- festival
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +