அயல்நாடு
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- அயல்நாடு, பெயர்ச்சொல்.
- (அயல்+நாடு)
விளக்கம்
தொகு- ஒருவர் எந்த நாட்டில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்துக்கொண்டு, பிறப்பினால் தானாகக் கிடைத்த குடியுரிமை அவருக்கு உள்ளதோ, அந்நாடு அவருக்குத் தாய்நாடு அல்லது சொந்த நாடு எனப்படும்...மற்ற எல்லா நாடுகளும் அவருக்கு அயல்நாடுகளாகும்...அங்கெல்லாம் சென்று அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களின் அனுமதியில்லாமல்/அந்தந்த நாடுகளின் குடியுரிமைப் பெறாமல், நிரந்தரமாகக் குடியிருந்து வாழமுடியாது...
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +