அயிர்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகுஅயிர், .
- வெல்லம்
- நுண்மணல்
விளக்கம்
தொகுமொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- jaggery
- இந்தி
- गुड़ ... (தமிழ் ஒலி: கு3ர்ட்3)
- தெலுங்கு
- బెల్లము ... (தமிழ் ஒலி:பெ3ல்லமு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---அயிர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
பதிற்றுபத்து-புலியூர் கேசிகன் உரை பக்கம் 183