அரக்குதல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அரக்குதல், பெயர்ச்சொல்.
- தேய்த்தல் கண்ணரக்கல் (சினேந்)
- சிதைத்தல் (சூடாமணி நிகண்டு )
- அழுத்தல் விரலாற் றலையரக்கினான் (தேவாரம் )
- வருந்துதல் எல்லரக்கும் இராவணன் (கம்பராமாயணம் ஊர்தேடு )
- கிளைதறித்தல்
- வெட்டுதல் தாளுந் தோளு மரக்கி (விநாயக புராணம் )
- குறைத்தல் காரரக்குங் கடல் (தேவாரம் )
- முழுதுமுண்ணூதல்
- இருப்புவிட்டுப் பெயர்த்தல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- to rub with the palm of hand, or the sole of foot
- to waste, ruin
- to press down
- to cause trouble to, afflict
- to clip off, prune
- to cut, sever
- to cause to diminish
- to eat up
- to push, drag or otherwise move, as a heavy body
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +