அரக்குத்தைலம்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அரக்குத்தைலம், பெயர்ச்சொல்.
- கொம்பரக்கு முதலியவற்றால் வடிக்கும் ஒருவகைத் தைலம் (தைலவகைப் பரணி தைல )
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- medicinal oil prepared with lac
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +