அரசர்க்குறுதிச்சுற்றம்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அரசர்க்குறுதிச்சுற்றம், பெயர்ச்சொல்.
- Reliable attendants of a king, five in number, =நட்பாளர், அந்தணாளர், மடைத்தொழிலோர், மருத்துவர், நிமித்திகர் (பிங்கல நிகண்டு )
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +