அரசாணிப்பானை
தமிழ்
தொகுபொருள்
தொகு- அரசாணிப்பானை, பெயர்ச்சொல்.
- விவாக மண்டபத்தில் வைக்கப்படும் அடுக்குப்பானை
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- large painted earthen pots placed one above another on the marriage platform and often containing bits of gold in water or grain
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +