அரசிருத்தல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அரசிருத்தல், பெயர்ச்சொல்.
- அரசாக வீற்றிருத்தல்
- கன்னிப்பெண் ணரசிருந்து (திருவிளையாடற் புராணம் தடா தகை.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- to sit in state, as a king
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +