அரசிறை
தமிழ்
தொகுபொருள்
தொகு- அரசிறை, பெயர்ச்சொல்.
- அரசாங்கவரி(திவாகர நிகண்டு )
- அரசர்க்கரசன்
- அரசிறை யரசரொ டெழுதலும் (சூளாமணி கல்யாண. )
- கப்பம்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- king's tribute, public revenue
- kind of kings
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +