அரசுப் பேறு

பொருள்

நாட்டுக் காவலுக்காக பெறப்படும் வரி.

விளக்கம்

மஹா ராஜப் பிரயோசனம் என்று தெலுங்கு நாட்டுச் சாசனங்களில் காணப்பெறுவது இதுவேயாக இருத்தலும் கூடும் [1]

சான்றுகள்

தொகு
  1. கல்வெட்டுச் சொல்லகராதி, 2011, சுப்பிரமணியன், தி. நா., சென்னைːதமிழ்நாடு அரசு தொல்லியல் துறை,
"https://ta.wiktionary.org/w/index.php?title=அரசுப்_பேறு&oldid=1904404" இலிருந்து மீள்விக்கப்பட்டது