தமிழ் தொகு

பொருள் தொகு

  • அரட்டு, பெயர்ச்சொல்.
  1. கருவம்
    அரட்டடக்கிதன் னாரூ ரடைமினே (தேவாரம் )
  2. குறும்பர்
    அரட்டமுக்கி(நாலாயிர திவ்வியப் பிரபந்தம் பெரியதி,)
  3. குறும்பு
    மலநோ யரட்டொதுக்கும் (காஞ்சிப்பு. சிவபு
  4. அச்சம்(பேச்சு வழக்கு )

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. insolence, haughtiness
  2. petty chieftains
  3. mischief
  4. fear, tremor


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அரட்டு&oldid=1185263" இலிருந்து மீள்விக்கப்பட்டது