அரந்தை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- அரந்தை, பெயர்ச்சொல்.
- துன்பம்
- ஒருதனிவேழத் தரந்தையை .. தீர்த்தனை (நாலாயிர திவ்வியப் பிரபந்தம் இயற். திருவெழுகூற். )
- விதனம்
- துன்பத் தரந்தையிற் கன்றுபு கனலும் (ஞானாமிர்தம் )
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- affliction, trouble
- sorrow, distress
( மொழிகள் ) |
சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி