அரம்பு
தமிழ்
தொகுபொருள்
தொகு- அரம்பு, பெயர்ச்சொல்.
- குறும்பு
- வரம்பிகந் தரம்பு செய்யுங் கலி (சீவக சிந்தாமணி )
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- mischief, wicked deed
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +