அரித்திராபம்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • அரித்திராபம், பெயர்ச்சொல்.
  1. மஞ்சள்
  2. பொன்னிறம்
  3. சுக்கான்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. yellow
  2. golden colour



( மொழிகள் )

சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அரித்திராபம்&oldid=1920787" இலிருந்து மீள்விக்கப்பட்டது