அருணன்
தமிழ்
தொகு(கோப்பு)
பொருள்
தொகு- அருணன், பெயர்ச்சொல்.
- சூரியன்(திவாகர நிகண்டு )
- சூரியன் சாரதி(பிங்கல நிகண்டு )
- புதன்(திவாகர நிகண்டு )
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- sun
- name of the charioteer of the sun
- the planet mercury
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +