தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • அருணம், பெயர்ச்சொல்.
  1. மான்(பிங்கல நிகண்டு )
  2. மிகு சிவப்பு
  3. எலுமிச்சை
  4. ஆடு
  5. ஒரு மொழி
  6. சிந்தூரம்
  7. ஒரு நீர் நிலை
  8. விடியல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. deer


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அருணம்&oldid=1329572" இலிருந்து மீள்விக்கப்பட்டது