அருணானீர்
பொருள்
தொகு- அருணானீர், பெயர்ச்சொல்.
- அளவிடமுடியாத நீர்
- "அலைபாயும் அருணாநீரேயாயினும்.... அள்ளிப்பருகிடமுடியாதே "( முகவை அறிஞர் அருணாச்சலம் வாழ்க்கை வரலாறு நூற்குறிப்பு )
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
சொல் வளப்பகுதி
தொகு- கடல் - ஆழி - சமுத்திரம் - சாகரம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +