அருத்தி
தமிழ்
தொகுபொருள்
தொகு- அருத்தி, பெயர்ச்சொல்.
- அசை
- அருத்தி யுற்றபி னாண்முண் டாகுமோ (கம்பராமாயணம் உலாவியல்.
- விரும்பப்படும் பொருள். அருத்தி யீதல்பொற் சுரதரு வினுக்குமற் றரிது (வில்லிபுத்தூராழ்வார் பாரதம் )
- கள்
- கூத்து
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - arutti
- avidity
- that which is desired
- toddy
- dance drama
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +