தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • அருநெறி, பெயர்ச்சொல்.
  1. போவதற்கரிய வழி
    முடுக்கரு மருநெறித் தொடர்பும் (உபதேச கா.சிவவிரத.)
  2. மனை வாயில்(பிங்கல நிகண்டு )
  3. பாலைவனம்(பிங்கல நிகண்டு )

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. narrow, difficult way, way that perplexes one
  2. gateway, entrance
  3. desert tract


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அருநெறி&oldid=1181761" இலிருந்து மீள்விக்கப்பட்டது