அருநெல்லி
தமிழ்
தொகு(கோப்பு)
பொருள்
தொகு- அருநெல்லி, பெயர்ச்சொல்.
- மரவகை
- சிறுநெல்லி
- அருநெல்லிக் காய்குளிர்ச்சி யாம் (பதார்த்தகுண சிந்தாமணி )
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- species of gooseberry balsam tree, #tr., garuga pinnata
- otaheite gooseberry, m.tr., phyllanthus distichus
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +