அருமணவன்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அருமணவன், பெயர்ச்சொல்.
- ஒரு தீவு
- அருமணவ னானை (நாலாயிர திவ்வியப் பிரபந்தம் திருநெடுந். வ்யாக்.)
- அருமணத் தீவின் யானை(நன்னூல் மயிலை.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- name of an island noted for elephants and aromatics
- elephant from the above island
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +