அரைத்தல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அரைத்தல், பெயர்ச்சொல்.
- அம்மி முதலியவற்றால் அரைத்தல்
- அரைத்த மஞ்சள தாவதை (தேவாரம் )
- தேய்த்தல்
- அரைத்த வாரமும் (வில்லிபுத்தூராழ்வார் பாரதம் நிரை.)
- கொட்டை நீக்குதல்
- பஞ்சரைக்க
- அழித்தல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- to grind, pulverise
- to graze, destroy by rubbing, to mash
- to clear of seeds, gin
- to cause to wane, destroy
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +