அரைப்புடவை

அரைப்புடவையோடு ஒரு பெண்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

அரைப்புடவை, பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. அணிந்திருக்கும் புடவை


மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. saree that is right on a woman


விளக்கம் தொகு

  • அரை என்றால் இடுப்பு...ஆகவே இடுப்பைச் சுற்றி அணியப்பட்டிருக்கும் புடவை எனப் பொருள்.


பயன்பாடு தொகு

  • செய்தி கேட்டீர்களா? சுப்பராமனின் மகள் கனகா அரைப்புடவையோடு தன் காதலனுடன் எங்கோ போய்விட்டாளாம்! (பொருள்: வேறெந்தப்பொருளையும் உடன் எடுத்துச் செல்லவில்லை என்பதாம்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=அரைப்புடவை&oldid=1218928" இலிருந்து மீள்விக்கப்பட்டது