அரையம்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
அரையம், .
பொருள்
தொகுமொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- பழந்தமிழ் மொழியில் அரையம் என்றால் மிகப்பெரிய நகரம் என்று பொருள்படும்.
பயன்பாடு
தொகு- காவிரிப்பூம்பட்டிணம் பண்டைய காலத்தில் புகழ் வாய்ந்த அரையமாகத் திகழ்ந்தது...தற்காலத்தில் இந்தியாவின் முக்கிய அரையங்கள் புது தில்லி, கொல்கத்தா, மும்பை, பங்களூரு, ஐதராபாத் ஆகியவைகளாகும்...