அர்ச்சிஸ்
தமிழ்
தொகு
பொருள்
தொகு- அர்ச்சிஸ், பெயர்ச்சொல்.
- மோக்ஷத்திற்குச் செல்வோரை முதலிற்கண்டு உபசரித்து வழிநடத்துந் தெய்வம்(அஷ்டாதச.அர்ச்சி.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- name of the deity met with first on the way to the supreme heaven, who leads on to the next, and who presides over light
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +