அர்த்தசந்திரப்பிரயோகம்

தமிழ்

தொகு


பொருள்

தொகு
  • அர்த்தசந்திரப்பிரயோகம், பெயர்ச்சொல்.
  1. கழுத்திற் கைகொடுத்துத் தள்ளுகை


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. pushing one by the neck with the open hand put in the shape of a crescent



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +