அர்த்தசந்திரம்

தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • அர்த்தசந்திரம், பெயர்ச்சொல்.
  1. வியூக வகுப்புள் ஒன்று
    அர்த்தசந்திரப்பேர் வியூகம் வகுத்தான் (வில்லிபுத்தூராழ்வார் பாரதம் மூனாம்போர்
  2. திருவாசியின் மேல்வளைவு

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. army arrayed in the form of a crescent
  2. crescent arch on an idol


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அர்த்தசந்திரம்&oldid=1181821" இலிருந்து மீள்விக்கப்பட்டது