அறத்துவச்சளம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- அறத்துவச்சளம், பெயர்ச்சொல்.
- ஜைந தர்மத்தைச் சார்ந்தவர்களை அதன்கண்ணே நிலைநிறுத்தி அவர்களிடத்து மிக்க அன்புசெலுத்துகை (மேருமந். 134)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- showing tender love towards the followers of Jainism and settling them firmly in their religion
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +