அறநிலையின்பம்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அறநிலையின்பம், பெயர்ச்சொல்.
- ஒத்தகன்னியை மணந்து இல்லறத்தினின்று அனுபவிக்கும் இன்பம்(பிங்கல நிகண்டு )
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- domestic happiness secured by marrying a suitable woman
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +