தமிழ் தொகு

பொருள் தொகு

  • அறவி, பெயர்ச்சொல்.
  1. அறம்(மணிமேகலை )
  2. புண்ணியத்தோடு கூடியது
    உலக அறவியும் முதியாள் குடிகையும் (மணிமேகலை .24)
  3. சன்னியாசினி
    ஆசு இல் கொள்கை அறவிபால் அணைந்து, ஆங்கு (சிலப்பதிகாரம் .13)
  4. பொதுவிடம்(மணிமேகலை )
  5. பெண் துறவி

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. virtue
  2. that which is holy
  3. female ascetic
  4. public place


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அறவி&oldid=1905285" இலிருந்து மீள்விக்கப்பட்டது