அறவிடுதல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அறவிடுதல், பெயர்ச்சொல்.
- முற்றும் நீக்குதல்
- உளது மிலது மறவிட்டு (ஞானவா. மானுவே. )
- விற்றல்
- ஆபத்துக் காலத்திலே அறவிட்டு ஜீவிப்பாரும (ஈடு,)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- to give up completely, renounce altogether
- to sell off
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +