1. தெரிந்து கொள், #அறிந்து கொள், #உணர்ந்து கொள்
- பெயரெச்சத்தொகை
ஆங்கிலம் - know
இந்தி - समझाना
(பெ)
2. அறிவு.
ஆங்கிலம் - knowledge
இந்தி - विद्या
- அறிக்கை, அறிவு, அறிகுறி, அறிஞர்
- தொட்டறி, சுவைத்தறி, முகர்ந்தறி, பார்த்தறி, கேட்டறி, உணர்ந்தறி
- செய்தறி, கற்றறி, பயின்றறி, கூர்ந்தறி