அறிகரண்டி

பொருள்

தொகு

தமிழ்

தொகு
  • தானியம்/காய்கறியின் வெந்த தன்மையை/சுவையை அறிய உதவும் கரண்டி
கொதிக்கும் பாத்திரத்தில் உள்ள அரிசி/காய்கறியை எடுப்பதற்கு வசதியாக கரண்டியில் துளைகள் இருக்கும். நீரை வடித்துவிட்டு, திடப் பொருளை மட்டும் கொண்டிருக்கும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=அறிகரண்டி&oldid=1464105" இலிருந்து மீள்விக்கப்பட்டது