அறிதல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அறிதல், பெயர்ச்சொல்.
- உணர்தல் (நாலடியார் )
- நினைத்தல்(பிங்கல நிகண்டு )
- மதித்தல்
- யாமறிவதில்லை..மக்கட்பே றல்ல பிற (திருக்குறள் )
- அனுபவித்தல்
- கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம் புலனும் (திருக்குறள் )
- பயிலுதல்
- களவறிந்தார் நெஞ்சிற் கரவு ([[திருக்குறள்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- to know, understand, comprehend, recognise, perceive by the senses
- to think
- to prize, esteem
- to experience
- to know by practice, to be a accustomed to
- to ascertain, determine, decide
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +