அறிவுநூல்
தமிழ் தொகு
பொருள் தொகு
- அறிவுநூல், பெயர்ச்சொல்.
- ஞானசாத்திரம்
- அறிவுநூல் கல்லா துலகநூலோதுவ தெல்லாம் (நாலடியார் )
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- sacred writings, books of true knowledge, dist. fr. உலகநூல்
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +