அறுசமயம்--சைவம்-- சிவன்
அறுசமயம்--வைணவம்--திருமால்}

தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • அறுசமயம், பெயர்ச்சொல்.
  1. இந்து சமயத்தின் ஆறு உட்பிரிவுகள்.

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. the six systems of hindu religion which are considered to be vedic

விளக்கம்

தொகு
  • ஆறு + சமயம் = அறுசமயம்...இந்து மதத்தை மக்கள் வழிபடும் கடவுளரின் அடிப்படையில் ஆறு பிரிவுகளகப் பிரித்துள்ளனர்...அவைகளுக்கு மொத்தமாக அறுசமயம் என்று பெயர்...இவைகளுக்கு தனித்தனியாக வழிபாட்டு முறைகளும் சொல்லும் மந்திரங்களும் வேறுபடும்...அப்பிரிவுகள் (1) சைவம் (சிவன்), (2)வைணவம் (திருமால்), (3) கௌமாரம் ( முருகன்), (4) காணபத்தியம் (விநாயகர்), (5)சௌரம் (சூரியன்), (6) சாக்தம் ( சக்தி).


"https://ta.wiktionary.org/w/index.php?title=அறுசமயம்&oldid=1993296" இலிருந்து மீள்விக்கப்பட்டது