அறுத்தல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அறுத்தல், பெயர்ச்சொல்.
- அரிதல்
- ஊடறுத்தல்
- விசும்பறுத் திழிந்து (சீவக சிந்தாமணி )
- இல்லாமற் செய்தல்
- துயரங்க ளண்டாவண்ண மறுப்பான் (தேவாரம் )
- வளைதோண்டுதல்(பேச்சு வழக்கு )
- செங்கலறுத்தல்
- சீரணித்தல்
- ஆரவுண் டறுக்க லாற்றாது (சீவக சிந்தாமணி )
- வெல்லுதல்
- ஆட
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- to part asunder, break off, as a cord, cut off, as with a knife, separate, as with a saw, reap, as with a sickle
- to sever, cleave, cut in two
- to root out, exterminate
- to burrow, from subterraneous passages
- to mould, as bricks
- to
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +