அறுபகை
தமிழ்
தொகுபொருள்
தொகு- அறுபகை, பெயர்ச்சொல்.
- காமம், குரோதம் , உலோபம், மோகம், மதம், மாற்சரியம் ஆறுவகை உட்பகை(காஞ்சிப்பு. திருமேற்.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- The six enemies of man, i.e., the six emotions which disturb his mind and corrupt his soul
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +