அலகுகட்டுதல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அலகுகட்டுதல், பெயர்ச்சொல்.
- மந்திரத்தால் வாயைக்கட்டுதல்
- வாளின்வெட்டை மந்திரத்தால் வீணாக்குதல்
- கணக்குத்தீர்த்தல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- to charm
- to render the sword powerless by enchantment
- to settle accounts
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +