அலக்குதல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அலக்குதல், பெயர்ச்சொல்.
- அசையச்செய்தல்
- சங்கலக்குந் தடங்கடல்வாய் (தேவாரம் )
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- to cause to move, shake
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +