அலப்பல் (பெ)

பொருள்
  1. பிதற்றல்
  2. கலப்புக்கட்டோசை(பிங்கல நிகண்டு)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. talking nonsense
  2. confused noise of many sounds
விளக்கம்
பயன்பாடு
  • அவன் பேச்சு அலப்பலாக இருந்தது.


ஆதாரங்கள் ---அலப்பல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அலப்பல்&oldid=794386" இலிருந்து மீள்விக்கப்பட்டது