அலப்பு (பெ)

பொருள்
  1. வீண்பேச்சுப் பேசு
  2. பிதற்று
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. to chatter, prattle, talk in vain
  2. to talk nonsense
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அலப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அலப்பு&oldid=635915" இலிருந்து மீள்விக்கப்பட்டது