அலம்
அலம் (பெ)
பொருள்
- துன்பம்
- போதும்;திருப்தி
- கலப்பை
- தேள்(திவாகர நிகண்டு)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- அலம்வர வடியேற் கருள்வாயே (திருப்பு. 584)
(இலக்கணப் பயன்பாடு)
- இச்சொல் பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
ஆதாரங்கள் ---அலம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +