ஒலிப்பு
பொருள்

அலாக்காக (உரிச்சொல்)

  • தனியே பிரித்தல்
  • வேறுபடுத்தி அப்புறப் படுத்துதல்
விளக்கம்
  • ஒன்றை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்தி அப்படியே பிரித்து எடுத்தல்
பயன்பாடு
  • அலாக்காய்த் தூக்கு
( மொழிகள் )

ஆதாரங்கள் ---அலாக்காக--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=அலாக்காக&oldid=1079145" இலிருந்து மீள்விக்கப்பட்டது