அலைசுதல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அலைசுதல், பெயர்ச்சொல்.
- ஆடையை அலைத்துக் கழுவுதல்
- குலுக்குதல்
- அலைசிக் குடி
- கலக்குதல்
- அவனைப் பேச்சால் அலைசிவிட்டான்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- to wash, rinse
- to shake
- to agitate, throw into confusion
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +