அலைதல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அலைதல், பெயர்ச்சொல்.
- அசைதல்
- அலைந்தன நாகம் (கந்தபுராணம் முதனாட்..)
- திரிதல் புசிப்புக்கலைந்திடல் (தாயுமானவர் சித்தர்
- வருந்துதல்
- தள்ளாடுதல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- to wave, shake, play in the wind, move, as a reflection in water
- to go to and fro for an object, roam, wander
- to wander in weariness, to be harassed
- to stagger, totter
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +